Ads
news-banner

ஆரணியில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் மருத்துவ முகாம் டிஎஸ்.பி பங்கேற்பு

ஆரணியில் தேசிய பத்திரிகையாளர் தினத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த டி.எஸ்.பி.ரவிச்சந்திரன். இதில் மருத்துவ அதிகாரி நந்தினி வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

More News