கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாங்கியம், பிள்ளையார் பாளையம், மணலூர்பேட்டை,
சித்தபட்டிணம், முருகம்பாடி, அத்தியந்தல், தேவரடியார்குப்பம், ஜம்பை, மேட்டுச்சேரி,
மேலந்தல் ஆகிய கிராமங்களில், கிராமம் கிராமமாக சென்று கொளுத்தும் வெயிலில் கழக ஒன்றிய
செயலாளர்கள் துரைராஜ், சந்தோஷ் தலைமையில் வாக்கு சேகரித்தனர். அனைத்து கிராமத்தில்
உள்ள வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டார்.