சேத்துப்பட்டு அடுத்த இந்திர வனம்
கிராமத்தில் உள்ள நன்றி தொண்டு நிறுவனத்தில் 250 நன்றி அன்னையர்கள் மகளிர் சுய
உதவி குழுக்களை சேர்ந்த தலைவிகள் இயக்குனர் ஜோசப் அப்ரகாம் தலைமையில் ஜனநாயகத்தைக்
காக்க, இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்ந்து நாளை
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பணமாகவோ பரிசு பொருளாகவோ வரமாட்டோம்
ஜனநாயகத்தை காக்க நேர்மையான முறையில் 100 சதவீத வாக்களிப்போம் என உறுதிமொழி
எடுத்தனர்.
சேத்துப்பட்டு பேரூராட்சி
அலுவலகத்தில் செயல் அலுவலர் சம்பத் குமார் தலைமையில் அலுவலக ஊழியர்கள் தூய்மை
பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் ஜனநாயக கடமை ஆற்றுவோம் என உறுதிமொழி ஏற்று
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேத்துப்பட்டு அடுத்த இந்திர
வனம் நன்றி தொண்டு நிறுவனத்தில் நன்றி அன்னையர்கள் குழுவை சேர்ந்த 250 தலைவிகள்
இயக்குனர் ஜோசப் ஆபிரகாம் தலைமையில்நாடாளுமன்றத் தேர்தலில் 100சதவீதம் வாக்களிக்க
உறுதிமொழி எடுத்தனர்