Ads
news-banner

தோமையார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை!!

சேத்துப்பட்டு புனித தோமையார் மருத்துவமனை மற்றும் தொழுநோய் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இலவச எலும்பு சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

More News