ரூ. 9இலட்சம் மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ50000 கடனுதவி.

Published: 22/09/2024 14:23 PM Updated: 22/09/2024 14:37 PM
Ads
news-banner

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார பேப்பாட்டு | கழகத்தின் சார்பாக 9 ட்சம் மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு கய தொழில் தொடங்க தலா ரூ 50000/- கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு மீன்வியாபாரம்தையல் கடைஅழகுநிலையம்பீரோ தொழில்பேக் வியாபாரம்ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்ட தொழில் புரிவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறதுமேலும் பயிற்சி பெற்ற நபர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கும் பொருட்டு ரூபாய் 4 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஅதன்படிதற்போது வரையில் கயதொழில் துவங்குவதற்கு தலா ரூபாய் 50,000 வீதம் ரூபாய் கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் 126 பயளாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ரூபாய் 2 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் சுய தொழில் தொடங்குவததிரு 298 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதுஅதன்படி தேர்வு செய்யப்பட்ட நபர்களில 18 பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கு தலா 50,000 வீதம் கடனுதவிக்கான காசோலைகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.


இதனை தொடர்ந்து சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள்திருவண்ணாமலை மாநகராட்சிகுட்பட்ட செங்கம் சாலையில் சமூத்திரம் பகுதியில் எமலிங்கம்அருகே இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன்திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைமணிதிருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினிமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்னும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.