பெரணமல்லூரில் அதிமுக சார்பில்மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

Published: 08/10/2024 12:56 PM Updated: 08/10/2024 12:56 PM
Ads
news-banner

பெரணமல்லூர் பஜார் வீதியில் திமுக அரசின்சொத்து வரி உயர்வுகண்டித்து மாவட்ட பொருளாளர் சுப்புராயன் தலைமையில் மனித சங்கிலி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னில வகித்தார் நகர செயலாளர் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார் ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலாளர் . கே. எஸ். ஜவகர் என்கிறஅறிவழகன்முன்னாள் நகர செயலாளர் கோவிந்தசாமி சரவணன் அம்மான் பாஷா, சீனிவாசன்,பெருமாள் கோபால் புண்ணியகோட்டி தமிழ்ச்செல்வன்உள் பல பலர் கலந்து கொண்டனர்.


பெரணமல்லூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில்  சொத்து வரி உயர்வு கண்டித்து நடைபெற்றமனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில்ஒன்றிய செயலாளர் செல்வராஜ் நகர செயலாளர் மூர்த்தி நகர துணை செயலாளர் ஜவகர் என்கிற அறிவழகன் உள்பட பலர்..