224 ரன் எடுத்து ராஜஸ்தான் வெற்றி

Published: 18/04/2024 10:46 AM Updated: 18/04/2024 10:46 AM
Ads
news-banner
2 24 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் தனது சாதனையை சமன் செய்தது 2020 ஆம் ஆண்டு ஆர்யாவில் நடந்த போட்டியில் பஞ்சாபுக்கு எதிராக ராஜஸ்தான் 2 24 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதனை புரிந்து இருந்தது. அதை நேற்று சமன் செய்தது ராஜஸ்தான் அணி பெற்ற ஆறாவது வெற்றி இதுவாகும் இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சங் பட்லர் ஒரு சிறப்பான வீரர் அவர் களத்தில் இருக்கும்போது எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பாக இருக்காது இந்த வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ஆறாவது விக்கெட் விழுந்த பிறகு ரோமன் போவல் உள்ளே வந்து அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்ததும் நாங்கள் இன்னும் ஆட்டத்தில் இருப்பது போல உணர்ந்தோம் அவர் ஆட்டம் இழந்த பிறகு ஜோஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார் எங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது ஜோஸ்பட்லர் கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் செய்ததை தொடர்ந்து செய்துள்ளார் தொடக்க வீரரான அவர் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ததால் எந்த ரன் இலக்கையும் எடுத்து விடுவார் கடைசி வரை நின்று வெற்றியும் பெற வைப்பார் இவ்வாறு கூறியுள்ளார். 

நல்லவேளையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்து இருந்தால் அது கடினமாக இருந்திருக்கும் தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டும் வருவது முக்கியம். சுனில் நரேன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் இவ்வாறு சோயா அய்யர் கூறியுள்ளார்