தி.மலை குமரக்கோவில் மகா கும்பாபிஷேகம் பத்திரிக்கை..
Published:
26/07/2026 07:20 AM Updated:
26/07/2026 07:20 AM
Share
திருவண்ணாமலை குமரக்கோவில் மகா
கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் மற்றும் தொண்டை
மண்டல சைவ வேளாளர் சங்கம் சார்பில் காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை
நேரில் சந்தித்து மகா கும்பாபிேஷக பத்திரிக்கை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy