ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் பந்தல் நகர கழக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் துவக்கிவைத்தார்

Published: 09/05/2024 14:11 PM Updated: 09/05/2024 14:11 PM
Ads
news-banner


திருவண்ணாமலை கலைஞர் சிலை எதிரில் நகராட்சி மைதானத்தில் நேற்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி உட்பிரிவான தந்தை பெரியார் அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.


மாவட்ட துணை அமைப்பாளர்கள் பு.பாலசுந்தர், ஏ.டபுள்யு.ஷாஜகான் ஆர்.கே.முத்துக்குமார், 1வது வட்ட செயலாளர் அ.கோவிந்தன் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க தலைவர் பி.சி.அங்கப்பன் வரவேற்றார்.


தந்தை பெரியார் அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் பந்தல் நீர்மோர் பழரசங்கள் வழங்கி நகர கழக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் துவக்கிவைத்தார்.

 

நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் கே.சுரேஷ் முன்னாள் தலைவர் பி.நம்பியார் துணைத் தலைவர் எஸ்.முருகன், செயலாளர் வி.தட்சிணாமூர்த்தி, பொருளாளர் வி.ரவி, துணைச் செயலாளர் டி.மாரிமுத்து, துணை பொருளாளர் என்.சுதாகர், பி.சி.மாரிமுத்து பிரபா, ஆறுமுகம், ஆர்.மோகன் வி.மகாத்மா, ஏ.ரகு, வீரமணி, பிரபுதேவா, எஸ்.தியாகு, எஸ்.மாதன் டி.சுதாகர் வி.தயாளன், முனியப்பன் செல்வராஜி கே.செல்வமணி, சூரி உள்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.