கள்ளகுறிச்சி நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பு

Published: 26/02/2024 01:54 AM Updated: 28/03/2024 11:54 AM
Ads
news-banner
கள்ளகுறிச்சி நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி திமுக வேட்பாளர் மலையரசன் ஏற்காடு ஒன்றியம் முளுவி. கிராமத்தில் வாக்கு சேகரித்த போது ஒன்றிய செயலாளர் , கே.வி. ராஜேந்திரன்,சேலம் கிழக்கு மாவட்டம் ஆதி திராவிட நல அமைப்பாளர் ஏ.டி.பாலு இவர்களுடன் கட்சி நிர்வாகிகள்.