Published:
16/06/2026 07:37 AM Updated:
16/06/2026 07:37 AM
Share
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் ஆட்சியர் வந்தனா கார்க்கை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமிகாந்தன்
பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள்
முக்கூர்.என்.சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy