திருவண்ணாமலை காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் சண்டியாகம்...

Published: 26/07/2026 07:21 AM Updated: 26/07/2026 07:21 AM
Ads
news-banner

திருவண்ணாமலை காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சண்டியாகம் நடைபெற்றது.