திருவண்ணாமலை உழவர் சந்தையின் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்

Published: 04/04/2024 14:24 PM Updated: 04/04/2024 14:24 PM
Ads
news-banner

      .....விலை / 1 கிலோ.....

1.தக்காளி.......................₹40,30

2.உருளை.......................₹40,30

3.சி.வெங்காயம்...........₹50,40

4.பெல்லாரி...................₹30,25

5.பூண்டு..........................₹200,180

6.பச்சைமிளகாய்.........₹48,40

7கத்தரிக்காய்................₹40,30,20

8.வெண்டை.................₹30,24

9.முருங்கை....................₹36,30

10.பீர்க்கங்காய்.............₹36,30

11.சுரைக்காய் ..............₹20,16

12.புடலங்காய்..............₹24,20

13.பாகற்காய்.................₹36,30

15.முள்ளங்கி..................₹30,20

16.பீன்ஸ்..........................₹80,60

17.அவரை ....................₹48,40

18.கேரட்.........................₹40,36

19.வெற்றிலை................₹25,20

20.மாங்காய்.... ............₹60,40

21.வாழைக்காய்...........₹20,15

22.கொத்தவரை..........₹36,30

23.பூசணிக்காய்...........₹20,15

24.பரங்கிக்காய்...........₹20,15 

25.கருனைகிழங்கு.......₹70,60

26.பிடிகரனை..............₹56,48

27.சேப்பங்கிழங்கு......₹56,48

28.மரவள்ளி.................₹30,25

29.சர்க்கரைவள்ளி.....₹36,30

30.நெல்லிக்காய்...........₹80,60

31.எலுமிச்சை...............₹120,80

32.முட்டைக்கோஸ்...₹30,24

33.காளிபிளவர்...........₹40,30/No

34.பீட்ரூட்.....................₹40,36

35..நூக்கோல்...............₹40,30

36.பஜ்ஜிமிளகாய்........₹80,60

37.குடைமிளகாய்.......₹80,60

38சௌசௌ................₹40,36

39.இஞ்சி........................₹180,160

40.மாம்பழம்................₹100,80

41.பலாப்பழம்.............₹20,15

42. வாழைப்பழம்.....₹70,40

43.கொய்யா ..............₹40

44.சப்போட்டா.........₹40,30

45.பப்பாளி..................₹30,25

46.வாழைதண்டு.........₹10,5/No

47.வாழைப்பூ...............₹20,15/No

48.மணிலா...................₹70,60

49.கீரைவகை...............₹15,10 (1கட்டு)

50.கொத்தமல்லி.........₹50

51.கருவேப்பிலை........₹50

52.புதினா.....................₹30

53.வாழைஇலை.........₹3,2 /No

54.காளான்..................₹250,200

55. இளநீர்...................₹30,10

வேளாண்மை துணை இயக்குநர்

வேளாண் வணிகம்         

திருவண்ணாமலை