தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தி.மலை,ஆரணி,கள்ளக்குறிச்சி வேட்பாளர்கள் சந்திப்பு

Published: 22/04/2024 14:49 PM Updated: 22/04/2024 14:51 PM
Ads
news-banner

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி  வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தே.மலையரசன் ஆகியோர் சந்தித்தனர்.