போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் வாக்குசேகரிப்பு

Published: 20/04/2026 15:41 PM Updated: 20/04/2026 15:41 PM
Ads
news-banner


போளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் போளூர் நகரம், 4-வது வார்டு பொதுமக்களிடம் முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.